ஒரு ஊருல ஒரு காக்காவும் ஒரு நரியும் இருந்துச்சாம். பக்கத்துல pizzahut ல pizza செஞ்சிட்டு இருந்தாங்களாம் ஒரு பாட்டி . உடனே இந்த காக்காவும் நரியும் plan பண்ணி அத திருட திட்டம் போட்டுசாம்.பாட்டி அந்த பக்கம் திரும்பின உடனே காக்கா pizza வ திருடிட்டு பறந்துபோய் ஒரு மரகிளையில உக்காந்துசாம். pizza அதோட வாயில கவ்விட்டு இருந்துச்சாம். உடனே நரி ஒரு plan பண்ணி காக்காகிட்ட இருந்து pizza வ அபகரிக்க திட்டம் போட்டுசாம். அதன் படி காக்கா கிட்ட போய் காக்கா காக்கா நீ ரொம்ப அழகா படுவாயமே எனக்காக ஒரு பாட்டு பாடுன்னு சொல்லிச்சாம். காக்கையும் pizza இருக்கிறத மறந்திட்டு கா கா னு கத்திசாம். pizza உடனே கீழே விழுந்ததும் நரி அவசர அவசரமா ஓடி அத எடுத்து தின்னுடுச்சாம். ஆனா pizza சேராம போய் டயரியா வந்து செத்து போச்சாம்
இதுல இருந்து என்ன தெரியுது????
..
..
..
..
..
..
..
..
..
எதுவா இருந்தாலும் மொதல்ல எதிரிக்கு குடுத்து டெஸ்ட் பண்ணதுக்கு அப்புறம் தான் சாபிடனும்...இது எப்பிடி இருக்குங்கோ....
4 comments:
எங்க வீட்டுக்கு எப்போ வர்றீங்கன்னு சொல்லுங்க... புதுசா ஏதாவது செஞ்சி வெக்கறேன்..!!!
கண்டிப்பா சீக்கிரம் வர்றேன் !!! ஆனா நீங்கதான் மொதல்ல சாப்பிடனும்...
/
இதுல இருந்து என்ன தெரியுது????
/
காக்கா பொழைச்சதுனு தெரியுது!!!!!
:))
ஹி ஹி ஹி.... பின்னூட்டத்திற்கு நன்றி சிவா...
Post a Comment