நண்பர்களே நான் பலமுறை இந்த மாதிரி உரையாடல்களை கேள்விப்பட்டதுண்டு. நானும் ஒரு மென்பொறியாளர் இந்த துறை சார்ந்தவன் என்ற முறையில் இதற்கு பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்...
தகவல் தொழில்நுட்ப துறையினர் என்றால் ஏதோ அவர்கள் நமது கலாச்சாரத்தினை சீரழிப்பதற்கென்றே உள்ளவர்களபோல சில திரைப்படங்களும் சித்தரிக்கின்றன.ஏன் வேறு துறைகளில் உள்ளவர்கள் எல்லோரும் உத்தமர்களா ? யாரோ சிலர் அவ்வாறு இருப்பதைக்கொண்டு எல்லாரையும் அவ்வாறு எடைபோடுவது மிகவும் தவறானது. இந்த துறையினரைப்பற்றி இவ்வளவு குறைகளை கூறுபவர்கள் இதில் உள்ள மன உளைச்சல்களை பற்றி முழுமையாக அறிவார்களா? தினந்தோறும் நங்கள் சந்திக்கும் பிரச்சினைகளை அறிந்துகொண்டுதான் பேசுகிறீர்களா?
7 comments:
//இதில் உள்ள மன உளைச்சல்களை பற்றி முழுமையாக அறிவார்களா?//
உங்கள் மன உளைச்சல் பற்றி நன்றாக அறிகிறோம், ஒத்துகொள்கிறோம் மன உளைச்சல் உள்ளது என்று அதற்காக மாற்ற துறைகளில் உள்ளவர்கள் மன உளைச்சலே இல்லாதவராய் நினைக்க வேண்டாம்.
//தினந்தோறும் நங்கள் சந்திக்கும் பிரச்சினைகளை அறிந்துகொண்டுதான் பேசுகிறீர்களா? //
தினந்தோறும் எல்லோரும் பிரச்சனைகளை சந்தித்துக்கொண்டு தானே இருக்கின்றனர்.
எடுத்துக்காட்டாக நமது பிரதமர் மன்மோகன் சிங் முதல் எதிர்க்கட்சி அத்வானி, நமது அப்துல் கலாம், பேருந்து ஓட்டுனர், ஆசிரியர் வரை அனைவரும் எதிர்கொள்கின்றனர். உங்களது துறைகளில் இது சிறிது அதிகம் அதற்காக உங்கள் துறை மட்டுமே என்பதில் எனக்கும் உடன்பாடு இல்லை.
தங்களை புண்படுத்துவது என் நோக்கம் இல்லை, இது எனது பார்வை மட்டுமே
நண்பரே உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி...
மற்ற துறையினர்க்கு இல்லை என்பதல்ல என் வாதம்..
எங்கள் துறையினரை புரிந்து கொள்ளாவிட்டாலும் குறை கூறாமலாவது இருக்கலாமல்லவா என்பதுதான் எனது வருத்தம்...
/
இன்ஷ்ட்ரு கிங் said...
மற்ற துறையினர்க்கு இல்லை என்பதல்ல என் வாதம்..
எங்கள் துறையினரை புரிந்து கொள்ளாவிட்டாலும் குறை கூறாமலாவது இருக்கலாமல்லவா என்பதுதான் எனது வருத்தம்...
/
குறைகூற இயலாதவாறு நடந்துகொள்ள முயலுங்கள் நண்பா இது மாதிரி பதிவு போடுவது விடுத்து
:((
Take few examples of IT engineer do!,
He wont go in CAB without A/C as well as the bargain talent 0% (im saying about 90% of IT engineers).
He will pay more money for small things, so other lower middle class people were suffered!.
//குறைகூற இயலாதவாறு நடந்துகொள்ள முயலுங்கள் நண்பா இது மாதிரி பதிவு போடுவது விடுத்து //
இல்லை நண்பரே... அவ்ர்கள் கூறுவது போல் ஒரு சிலர் இருப்பதற்கு எல்லோரையும் குறை கூறுவது தவறு என சுட்டிகாட்டுவதே என் நோக்கம்...
//He wont go in CAB without A/C
//
No mr.venu ... the CAB facilities are given by the clients not by many of the companies...
//He will pay more money for small things, so other lower middle class people were suffered!.//
for this also my answer is negative. Actually no person willing to spend more money than the actual bill rate.
நண்பர்களே இந்தப்பதிவு யாரையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்படவில்லை.மாறாக தகவல் தொழில்நுட்பம் சார்ந்தவர்களை பற்றிய தவறான கருத்துள்ளவர்களுக்கு புரியவைக்க முயலுவதே எனது நோக்கம்.
Post a Comment