திருடனாபாத்து திருந்தாவிட்டா திருட்டை ஒழிக்க முடியாதுனு பழைய பாட்டு ஒன்னு இருக்குது.அதுமாதிரி குண்டு வைக்கிறவன் திருந்தணும்.இல்ல அவங்கள கட்டுப்படுத்த சட்ட்ங்களை இயற்றணும்.பொடா மதிரியான சட்டங்கள் வரணும்.ஆனா அத தவறா பயன்படுத்தமுடியாத அளவுக்கு கட்டுப்பாடுகள் கொண்டுவரணும்.
இந்த விசயத்துல காவல்துறையை குறை சொல்லறது எனக்கு சரியாபடுல.அவங்க அவங்களோட கடமைய செஞ்சுட்டுதான் இருக்குறாங்க. அதுவும் காவல்துறை உயரதிகாரிகள் 20க்கும் மேல இறந்திருக்கறாங்க.100க்கும் மேல பொதுமக்கள் இறந்தும் 250க்கும் மேல காயமடைந்தும் இருக்காங்க.
இந்த மாதிரி மறுபடியும் நடக்ககூடாதுனு கடவுள வேண்டறத தவிர எனக்கு வேற வழி தெரியல. இறைவா என் இந்திய மக்கள் என்றுதான் அமைதியாக வாழ அருள்புரிவாயோ!!!!!!!!!!
6 comments:
They want free kashmir.
It's hard but true that India also is not a good country.
sir, aduthavan idathai neengal veli pottu eduthu kondeergal. Ippo anubavikareenga.
I feel sorry for common people who voted for the rascals and think about pseudo patriotism.
AS THERE IS A WIDE BOMBINGS BEEN CARRIED OUT,
THE BOMBERS MAY HAVE BEEN SEEN BY MANY CITIZENS.
IT IS TIME FOR EACH AND EVERY CITIZEN SHOULD COME FORWARD AND PROVIDE THE EVIDENCES TO CATCH ALL THE BOMBERS/GROUPS.
THE BOMBERS AND WHOLE BASE OF THE GROUP SHOULD BE DETAINED AND SHOULD BE EXECUTED .
NO MERCY SHOULD BE SHOWN TO ANY TERRORIST FROM ANY SOURCE AS THEY ARE KILLING THE INNOCENTS WITHOUT MERCY.
WE WANT PEACE PEACE PEACE AND THE RIGHT FOR EACH AND EVERY CITIZEN OF INDIA TO LIVE IN PEACE AND HARMONY WITH ONE ANOTHER.
I AM VERY SADDENED AND HAVE NO WORDS TO EXPRESS MY SAD FEELINGS. vanjoor வாஞ்ஜுர்
to Indy
/sir, aduthavan idathai neengal veli pottu eduthu kondeergal. Ippo anubavikareenga.
/
நீங்கள் சொல்வது சரியாகவும் இருக்கலாம்.அதற்கு பொதுமக்கள்தான் இலக்காக வேண்டுமா? எல்லைப்பிரச்சினை எந்த நாட்டிற்குத்தான் இல்லை அதற்குத் தீவிரவாதம்தான் தீர்வா???
வருகைக்கு நன்றி Indy, வாஞ்ஜுர்
பி.ஜே.பி காலத்தில் விதைக்கப்பட்ட வினைகள்தான் காங்கிரஸ் காலத்தில் அதிகம் அறுவடைசெய்யப் படுகின்றன.
இன்று இந்தியாவிலும் வெளிநாட்டிலும் இந்தியா மீது பயங்கரவாத தாக்குதல் நடத்துபவர்களை மூளைச் சலவை செய்ய பயன்படுத்தப்படுவது பாபர் மசூதி இடிப்பு, குஜராத் கலவரங்களின் காட்சிகள்தான்.
எவ்வித உயரிய நோக்கங்களோ, தத்துவமோ, சித்தாந்தமோ இல்லாமல் ஆட்சியைப் பிடிக்கவும் அதன் பலன்களை, சொகுசுகளை, சைரன் கார்களை அனுபவிக்கும் ஒரே நோக்கத்துடன் ஒவ்வொரு தேர்தல் நெருங்கும் போதும் மேலும் உத்வேகத்துடன் இந்திய சமூகத்தைத் துண்டாட முயன்று வருகிறது பி.ஜே.பி.
பயங்கரவாத ஆளெடுப்பிற்கு சரியான கோஷத்தை உருவாக்கிக் கொடுத்தது பி.ஜே.பிதான்.
இந்தியாவில் பயங்கரவாதம் பூதாகாரம் பெறுவதற்கு ஆணி வேராக இருக்கும் பி.ஜே.பிக்குத்தான் ஒவ்வொரு பயங்கரவாத தாக்குதலின்போது அதன் அரசியல் லாபம் செல்கிறது.
எந்த தீர்கமான முடிவுகளும் எடுக்காமல் ஒவ்வொரு முறையும் சோனியாவின் "கை" அசைவுக்கு எதிர்பார்க்கும் பிரதமர், மழுப்பல் மன்னன் " ப.சி". குண்டு வெடிப்பு செய்தி கேட்டு குளித்து முடித்து உள்ளாடை மாற்றி வரும் உள்துறை அமைச்சர் என காங்கிரஸீம் நாறித்தான் போயுள்ளது..
நல்ல உள்ளம் கொண்ட கோடிக்கணக்கான எண்ணற்ற இந்தியர்களின் ஒரே தேவை"தன்னலமற்ற உறுதியான தலைவர் தான்"
அது (அவர்)எப்போது...????????
Post a Comment